Dec 9, 2020, 14:56 PM IST
தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களைக் கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபுவின் அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களைத் தயாரித்து வருகிறது. Read More
Apr 8, 2019, 13:03 PM IST
ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா, சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம். வாட்ச்மேன். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சுமன் ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னார். Read More